"யாதவனின் விழிகளின் வழியே "

வாழ்க்கை தரும் அனுபவ உளியினால், நித்தம் என்னை செதுக்குகிறேன் .

சனி, 25 ஜூலை, 2009

TAMARIND PARADE


Posted by Picasa

FREE TRAFIC



மாட்டுவண்டி செல்லும் காட்டு வழிப்பாதை

Posted by Picasa

இன்று போய் நாளை வா




NATIONAL HIGHWAY

பனைமரங்களின் அணிவகுப்பு இடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலை இடம் (திருமயம்)
Posted by Picasa

VILLAGE HOUSE

இயற்கை எழில் கொஞ்சும் ஒரு கிராமப்புற வீடு
Posted by Picasa

வெள்ளி, 6 மார்ச், 2009

STRICTLY CONDITION

பாட்டிச்சொல்லை தட்டாதே

Posted by Picasa

DIFFERENT POSE

அக்காவும்,தம்பியும் ஒரு நேர்கானல்
Posted by Picasa

ARCHANA EAR BORING AT TEMPLE

Posted by Picasa

SAVIBHARATHI




Posted by Picasa

புதன், 18 பிப்ரவரி, 2009

NAAN KADAVUL

अहम् प्रह्म्मास्मी [நான் கடவுள் ]
ரசிகனின் ஒரு சுய பார்வை
விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையையும் , அகோரிகளின் வாழ்க்கையையும் நம் கண்முன் பதிவுசெய்யும் முதல் தமிழ் சினிமா .

ஆர்யாவின் அறிமுககாட்சியும் ,அதனை தொடர்ந்து வரும் வாரணாசி காட்சிகளும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன , பாலாவும் ,ராஜாவும் இணைந்து ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார்கள் . குறுகிய நேரத்திலேயே முடிந்துவிடும் வாரணாசி காட்சிகள் சிறு ஏமாற்றமளிக்கிறது .

ஆர்யாவும் ,பூஜாவும் இந்த வருடத்திற்கான விருது பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள் .ஒலிப்பதிவு அருமை ,ஜெயமோகனின் வசனங்கள் சில இடங்களில் புருவத்தை உயர்த்தவும் , சில இடங்களில் சுருங்கவும் வைத்திருக்கின்றன .

காவல் நிலையத்தில்
அரங்கேறும் நயன்தாராவின் நடனக்காட்ச்சிகளும் ,கோரமான முகமுடைய மணமகனை பார்த்து ஒவ்வொருவராக மிரள்வதும் பரமபதத்தின் பாம்பின் தலையில் அமர்ந்துள்ளார் இயக்குனர் .

இசைஞானியின் மகுடத்தில் மற்றும் ஒரு மயிலிறகு பிட்சை பாத்திரம் பாடல் ,ஒளிப்பதிவும் , காட்சியும் , பாராட்டுதலுக்குரியது . இயக்குனரின் முந்தைய படங்களை அங்காங்கே நினைவூட்டுவதை தவிர்க்கமுடியவில்லை.

உடல்வூனமுற்றவர்களையும் ,மன நலம் குன்றியவர்களையும் ,திருநங்கைகளையும் நடிக்கவைத்தத்தில் இயக்குனரின் முயற்சியும் ,உழைப்பும் பாராட்டுதலுக்குரியது ,அதே நேரத்தில் சமூகத்தின் அவலங்களை சுட்டிக்காட்டும் படைப்பில் சில இடங்களில் தானும் பொறுப்புடன் கையாண்டிருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது .

படத்தின் பலமும் ,பலவீனமும் மட்டும் இங்கே கதை திரையில்
அன்புடன் கண்ணன்





செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

VILIMPUNILAI MANITHARKAL

சுட்டெரிக்கும் வெய்யிலிலும் , ஈரம்மிக்க இதயங்களை எதிர்பார்க்கும் விளிம்புநிலை மனிதர்
Posted by Picasa

புதன், 11 பிப்ரவரி, 2009

CHINEESE GARDEN SINGAPORE


போன்சாய் மரங்கள்






செவ்வாய், 13 ஜனவரி, 2009

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய ,
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.


Posted by Picasa

திங்கள், 12 ஜனவரி, 2009

சிராவயல் ஜல்லிக்கட்டு

.
வீரத்தின் வாசலில் உயிரை காவல் வைத்து காளையை அடக்கும், இளம் காளையர்கள் .

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

REFLECTION

நிஜமும் , நிழலும்

வியாழன், 8 ஜனவரி, 2009

SARASWATHI MAHAL THANJAVUR

"நெற்களஞ்சியத்தில் ஒரு அறிவின் களஞ்சியம் "

Posted by Picasa

திங்கள், 5 ஜனவரி, 2009

சிங்கையின் சிலோசா கடற்கரை[SINGAPUR SILOSA BEACH ]

அலைகளின் ஆர்ப்பாட்டமற்ற எழில் கொஞ்சும் சிலோசா கடற்கரை






Posted by Picasa






லேபிள்கள்:

வியாழன், 1 ஜனவரி, 2009

MADURAI NAYAKKAR MAHAL மதுரை நாயக்கர் மஹால்


"கலைநயம் மிகுந்த
திருமலை நாயக்கர் மஹால் "















லேபிள்கள்: