"யாதவனின் விழிகளின் வழியே "

வாழ்க்கை தரும் அனுபவ உளியினால், நித்தம் என்னை செதுக்குகிறேன் .

செவ்வாய், 9 டிசம்பர், 2008

நல்ல சங்கீதம் என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள்


சங்கீதம் மட்டுமல்ல எந்தக்கலை வடிவமாக இருந்தாலும் கலைஞனைத் தனக்கு அடிமையாக்கிக்கொள்லாத கலை , ரசிகனை தனக்கு அடிமையாக்கிவிடாத கலைஞன் என இவையிரண்டும் எங்கு ஒருசேர ஒளிர்கிறதோ அங்கே கலை கம்பீரம் பெறுகிறது . அதுவே நல்ல கலையின் அடையாளம். கலை என்பது ஒருவரை விடுதலைப்படுத்த வேண்டுமேயின்றி அடிமை படுத்தக்கூடாது, உன்னதமான சங்கீதம் என்பது இனிமையான குரலில் வழிந்தோடும் இசையல்ல எண்ண ஓட்டத்தை தெளியவைத்து மனதையும் புத்தியையும் இணைக்கும் மந்திரம் அது . சிந்தனையை செம்மைபடுத்தாத எந்த இசையும் அது எத்தனை இனிமையான குரலில் இருந்து வந்தாலும் சங்கீதமாக கருதமுடியாது . ஹிந்துஸ்தானி இசை கலைஞர் பிரபா ஆத்ரே

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு