"யாதவனின் விழிகளின் வழியே "

வாழ்க்கை தரும் அனுபவ உளியினால், நித்தம் என்னை செதுக்குகிறேன் .

சனி, 13 டிசம்பர், 2008

அன்பு


,
அன்பு என்ற தலைப்பில் மிகச்சிறிய கவிதை கேட்டார்கள் "அம்மா" என்றேன் .கேட்டது அம்மாவாக இருந்தால் இன்னும் சன்னமாய் சொல்லுவேன் "நீ" என்று .


Posted by Picasa

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு