"யாதவனின் விழிகளின் வழியே "

வாழ்க்கை தரும் அனுபவ உளியினால், நித்தம் என்னை செதுக்குகிறேன் .

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

தூண்டிலின் ரணம்

கையில் தூண்டிலுடன்
கண்மாய் நோக்கி செல்லும் என்னை ,
காலணி அணிந்து செல் ,
வழியில் கருவேலமுட்கள்
அதிகம் என்றாள் தாய் .




மீனின் சுவை உணர்ந்த எனக்கு ,தொண்டையில் குத்திய முள் உணர்த்தியது ,தூண்டிலின் ரணத்தை .
Posted by Picasa

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு